திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் M.V.M.கல்லூரி வளாகம் | ஓங்காரக்குடில் அன்னதானம் லெமன் சாதம் மற்றும் புளியோதரை வழங்கப்பட்டது | dindigul govt medical college location and mvm college | ongarakudil annadhanam served

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் M.V.M.கல்லூரி | ஓங்காரக்குடில் அன்னதானம் லெமன் சாதம் மற்றும் புளியோதரை வழங்கப்பட்டது | dindigul govt medical college location and mvm college | ongarakudil annadhanam served

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம
தவதிரு குருநாதா் ஆசியால்
அகத்தியர் சன்மார்க்க சங்கம் திண்டுக்கல் கிளை சங்கத்தில்

இன்று-19-05-2021 (புதன் கிழமை) சுமார் 102 நபர்களுக்கு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் M.V.M.கல்லூரி அருகில் லெமன் சாதம் மற்றும் புளியோதரை வழங்கப்பட்டது

வழங்கியவர்கள் திரு A. L. Radhakrishnan, (MSP 89 Batch,) மற்றும் அவரது
புதல்வர் மாஸ்டர் R. Deepak. மற்றும் திண்டுக்கல் நடுத்தர மக்களின் பாட்டா ASIAN FOOT WEAR OWNER திரு S.கதிரேசன் மற்றும் அவரது புதல்வர் மாஸ்டர்S.K.பாலாஜி

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் M.V.M.கல்லூரி | ஓங்காரக்குடில் அன்னதானம் லெமன் சாதம் மற்றும் புளியோதரை வழங்கப்பட்டது | dindigul govt medical college location and mvm college | ongarakudil  annadhanam served

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *