ஶ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம் சென்னை மணலி மாதவரம் கிளை சாா்பாக

மகான் அரங்கா் துனை
ஓம் சரவணபவ ஆறுமுக அரங்கமகாய போற்றி🙏
ஶ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம் சென்னை மணலி மாதவரம் கிளை சாா்பாக
துறையூா் ஒங்காரக்குடில் முருகப்பெருமானின் அருள் ஆசியுடன்   இன்று  *24/05/21* 
அன்னதானம்  *80* நபா்களுக்கு ( *பொங்கல்*  *சாம்பாா் )* வழங்கப்பட்டது
 *CPCLல்* கேட் அருகில் 
வழங்கப்பட்டது.
*உபயதாரர்:*  *திரு* .வைரவ சுந்தரம் முத்துலட்சுமி
*குழந்தைகள்:* சுந்தரமூர்த்தி,  சுந்தரி ( *குவைத்* )
குடும்பத்தினர்   நீடு வாழ அவர்களுக்கு எல்லா நலங்களும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் ஓங்காரக்குடிலாசான் பொற்பாதங்களை விழ்ந்து வணங்கி  வேண்டிக்கொள்கின்றோம். 
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐
நிங்களும் இந்த தா்மபணியில் கலந்துக்கொள்ள தொடா்புக்கு.
9380578415
9840141821

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *