தவத்திரு ஆறுமுக அரங்க மகான்
ஆசியோடு திருச்சி கிளை ஆறுமுக அரங்க மகான் இல்லம், சிவயசிவ சிதம்பர சிவாய இராமலிங்காய பரபிரம்மனார் மண்டபத்தில் நித்திய அன்னதானம் வழங்கப்பட்டது.
29.09.2021 அன்று தக்காளி சாதம், உருளைக்கிழங்கு கூட்டு 75 நபர்களுக்கு மேல் அன்னதானம் பார்சலில் வழங்கப்பட்டது. வழங்கியவர் ரவி ரத்தினம், சரஸ்வதி, சுவன், மனுஸ்ரீ அருணகிரிநாதன் குடும்பத்தினர்,
வேணுகோபால், மலர்விழி
குடும்பத்தினர்,
அகத்தியர் மற்றும் அரங்கர் அன்பர்கள்.
*ஓம் அகத்தீசாய நம, முருகரே அரங்கர் அரங்கரே முருகர்முருகர்*
ஓம் திருமுருக ஆறுமுக அரங்கமகா தேசிகாய நமோ நம அற்புதம் அற்புதம் வாருங்கள் தாயே முருகா அரங்கா துணை 🙏🙏🙏🌷🌷
தொடர்புக்கு – +91 9003853007






Visit Today : 39
Total Visit : 96588