ஓங்காரக்குடில் | சூலூர் பகுதிகளில் அன்னதானமாக புதினா சாதம் 200 நபர்களுக்கு

16.06.2021
இன்று ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் 
#சூலூர் கிளை
 சார்பாக  சூலூர்   பகுதிகளில் அன்னதானமாக  பொதினா சாதம் 200
நபர்களுக்கு
குருநாதர் அவர்களின் அருளாசியால் வழங்கப்பட்டது.
இன்றய உபயதாரர்கள்
திரு.சக்திவேல்.S
சூலூர் கோவை மாவட்டம்
திரு.சுப்பிரமணி
திருமதி.தங்கமணி
காங்கயம்பாளையம்
சூலூர்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *