சூலூர் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் அருட்கஞ்சி
09.03.2022
இன்று ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்சூலூர் கிளை
சார்பாக சூலூர் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் அருட்கஞ்சி
340 நபர்களுக்கு குருநாதர்அவர்களின்
அருளாசியால் வழங்கப்பட்டது
திரு.மனோகரன்
ஶ்ரீ அகத்தியர் ஆயுஸ்
சூலூர்
சூலூர் மற்றும் காரணம்பேட்டை பகுதிகளில் அருட்கஞ்சி