திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நல பகுதியில் ஓங்காரக்குடில் குடிநீர் தானம்

ஓம்அகத்தீசாயநம 
 முருகரேஅரங்கர்அரங்கரேமுருகர் 
 கும்பமுனியேதஞ்சம்தாயே 
 அகத்தீசாஅபயம்தாயே 
 ஆறுமுகஅரங்கமகாதேசிகாஅடைக்கலம்தாயே 

மரணத்தை வென்ற மகான் ஆசான்ஆறுமுகஅரங்கமகாதேசிகரின் ஆசியால் செவ்வாய்க்கிழமை ( 8/6/2021)

 திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நல பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் பாடகர் . ஜீவா & லதா குடும்பத்தினர் குரு அருள் வேண்டி கிள்ளான் சிலாங்கூர் மலேசியா அவர்களும் அவர்கள் குடும்பத்தாருக்கும் நீடிய ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் கிடைக்க ஆசான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகளின் திருவடி பணிந்து வேண்டுகிறோம். 
போற்றுவோம்ஆசான்ஆறுமுகஅரங்கமகாதேசிகரை !!!!
பெறுவோம்பேரின்பவாழ்வை !!!!
அன்றுகாத்ததும்அரங்கனே !!!!
இன்றுகாப்பதும்அரங்கனே !!!!
இனிஎன்றும்காப்பதுஅரங்கனே !!!!
ஓம்ஆறுமுகஅரங்கமகாதேசிகசுவாமிகள்திருவடிகள்சரணம்சரணம்🙏🙏🙏🙏
https://youtu.be/IbgjONxdA94

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *