ஆசான் பெருங்கருணையால் திருநெல்வேலியில்
(20/4/2022) புதன் கிழமை மதியம் திருநெல்வேலி மாநகராட்சி அனுமதியுடன் கர்ப்பிணி பெண்கள் பகுதியில் தினமும்
சாதம் ரசம் பொறியல் ஊறுகாய் (WHITE RICE) (LABOURWARD
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே
தாய் சேய் நல பகுதியிலும் வழங்கப்பட்டது
ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
ஓங்காரக்குடில்
துறையூர் திருச்சி
கிளை திருநெல்வேலி
ஞானியர்களின் அருளாசியால்
அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்
உபயதாரர்களுக்கு வாழ்த்துக்கள்
தொடர்பு
Kசரவணன்9367755008
முகநூல்9787955008
சத்தியமே அகத்தியம் அகத்தியமே ஜெயம்
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் முற்று பெற்ற ஞானிகள் அதாவது அகத்தீசர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பதஞ்சலியார், இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்களின் பெருமையைப் பேசுவதே உண்மை என்றும், அதுவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்