திருநெல்வேலி மாநகராட்சி அனுமதியுடன் | ஓங்காரக்குடில் #அன்னதானம் வழங்கப்பட்டது

#முருகரேஅரங்கர்அரங்கரேமுருகர்
#ஓம்யூகிமுனிவர்திருவடிகள்போற்றி
ஆசான் #பெருங்கருனையால் #திருநெல்வேலியில்
(18-5-2021செவ்வாய்கிழமை)மதியம்12மணிக்கு
#திருநெல்வேலிமாநகராட்சிஅனுமதியுடன்
#சாம்பார்சாதம் #தயிர்சாதம் #மாஇஞ்சிஊறுகாய் வழங்கப்பட்டது
மற்றும் நோய்கள் பல தீர்க்கும்
#மூலிகைஅருட்கஞ்சியும் #எலுமிச்சைஊறுகாயும்
வழங்கப்பட்டது
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி செய்தவர்கள்
உயர்திரு(#DrகணபதிENTMSஅவர்கள்
குடும்பத்தார்கள் #காதுமூக்குதொண்டை #அறுவைசிகிச்சைமருத்துவர் #TVMCH
#திருநெல்வேலிமருத்துவகல்லூரிமருத்துவமனை
செந்தில் அவர்கள் மூலம் #ஸ்ரீலதாஅவர்கள்
குடும்பத்தார்கள் ஸ்ரீலதாஅவர்களுக்கு நல்லஉடல்
நலம் பெற வேண்டுகிறோம்
உபயதாரர்களையும் அவர்கள் குடும்பத்தார்களையும்
#முருகப்பெருமானும் #அகத்தியரும் இதுபோன்று இன்னும் பல புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டி #எங்கள்குருநாதர் #ஓங்காரக்குடிலாசானிடம் வேண்டுகிறோம்
உபயதாரர்களுக்கும் அவர்கள்
குடும்பத்தார்களுக்கும் எல்லா நலமும்
வளமும் கிடைக்க #ஓங்காரக்குடிலாசானிடம்
திருவடி பணிந்து வேண்டுகிறோம்
#ஓம்சரவணஜோதியேநமோநம
#அருட்பிரசாதம்உணவும் #அருட்கஞ்சியும்
#வழங்கப்பட்டஇடம்(TVMCH)
#திருநெல்வேலி மருத்துவகல்லூரி மருத்துவமனை
#ஹைகிரவுண்டுGH (வளாகம் உள்ளே)
#தாய்சேய்நலமையம்அருகில்
#எங்களுடன் #ஸ்ரீமதுரம்ஹோட்டல்
#ஓம்அகத்தீசாயநம
#ஸ்ரீஅகத்தியர்சன்மார்க்கசங்கம்
#ஓங்காரக்குடில்
#துறையூர் #திருச்சி
#கிளை #திருநெல்வேலி
#ஞானியர்களின்அருளாசியால்
#அன்னதானம்செய்தால்துன்பங்கள்தீரும்
#தொடர்பு #K,சரவணன்93677-55008
#சத்தியமே அகத்தியம்அகத்தியமே ஜெயம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *