Ongarakudil Annadhanam aged physically mentally handicapped homeless Municipal Corporation Marriage Hall TirunelveliMaharaj Nagar near Uzhavar Santhai
முருகப்பெருமானின் கல்கி அவதாரம்
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம ஆசான் பெருங்கருணையால் திருநெல்வேலியில் மாற்றுதிறனாளிகள் மனநலம் பாதித்தவர்கள் ஆதரவற்றோர்கள் முதியோர்கள்
(16-12-2021-வியாழன்-கிழமை) மார்கழி 1 தமிழ்மாத பிறப்பு காலை 8 மணி திருநெல்வேலி மாநகராட்சி அனுமதியுடன் ரவா உப்புமா தேங்காய் சட்னி வழங்கப்பட்டது
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் உயர்திரு (ரெகுபதி ஐயா பானுமதி அம்மா குடும்பத்தார்கள் மூலைக்கரைப்பட்டி இவர்கள் மகன் ராம்குமார் ஜானகி தம்பதியர்கள் குழந்தைகள் அக்ஷய் சஹானா Columbus USA உபயதாரர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க அறுபத்தி மூன்று நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவகோடிசித்தர்களின் ஓர் உருவமாய் திகழும் உலகபேராசான் எங்கள் குருநாதர் ஓங்காரக்குடிலாசானிடம் திருவடிபணிந்து வேண்டுகிறோம்
உணவு வழங்கப்பட்ட இடம்
திருநெல்வேலி மாநகராட்சி திருமண மண்டபம் உழவர்சந்தை அருகில் மகாராஜநகர் Rசோயா தொண்டுநிறுவனம் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மாற்றுதிறனாளிகள் மனநலம்பாதித்தவர்கள் ஆதரவற்றோர்கள் முதியோர்கள் இவர்களுக்காக வழங்கப்பட்டது
உபயதாரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க மகேஷ்வர பூஜையில் ஓங்காரக்குடிலாசானிடம் திருவடி பணிந்து வேண்டுகிறோம்
ஓம்அகத்தீசாயநம
எங்களுடன் ஸ்ரீமதுரம்ஹோட்டல்
ஸ்ரீஅகத்தியர்சன்மார்க்கசங்கம்
ஓங்காரக்குடில் துறையூர் திருச்சி கிளை திருநெல்வேலி
தொடர்பு
K,சரவணன்93677-55008
முகநூல் தொடர்பு 97879-55008
ஞானியர்களின் அருளாசியால் அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்
ஓம் சரவண ஜோதியே நமோ நம
About The Author
8.705658677.7099047
Post Views: 1,392