திருவொற்றியூர் தினசரி அன்னதானம் | ஏழை எளிய மக்களுக்கு

 ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் துறையூர் திருச்சியின் சார்பில் 

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் இயக்கும் #திருவெற்றியூர் காரில் நகர் அருகில் அமைந்துள்ள மகான் #நந்தீசர் அன்னதான கூடத்தில் இன்றைய மாலை அல்லது ஆழமாக சுமார் 200 நபர்களுக்கு காய்கறி சாதம் எலுமிச்சை ஊறுகாய் வழங்கப்பட்டது 

“ஓம் சரவண ஜோதியே நமோ நம”  

“ஓம் முருகா சரணம் சரணம்”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *