மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழங்கநல்லூர் .*🦚 ஆகிய பகுதிகளில் சுமார் *290 பேர்க்கு வெஜ் புலாவ்

*ஓம்ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகள்    போற்றி போற்றி*🙏 குருநாதர் ஆசியால் *இன்று (07-06-2021) *காலை 8:00மணிக்கு மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழங்கநல்லூர் .*🦚 ஆகிய பகுதிகளில் சுமார் *290 பேர்க்கு வெஜ் புலாவ் சாதம்.*🙆‍♂️🙆🏻‍♀️
வழங்கப்பட்டது 
அன்னதானத்துக்கு  *பொருள் உதவி செய்த* *குடும்பத்தார்கள். 
(1).திரு. முருகையன்- ஷர்மிளா👫 தம்பதியினர் AEE/TNEB/சின்னியம்பாளையம்/ கோயம்புத்தூர். 💐🌹 “திருமணநாள்”🙏(ரூ4,000)🙏🙇‍♀️ 
(2) திரு. கண்ணன்- சுந்தர பிரியா தம்பதியினர்👫 அனு பில்டர்ஸ்/ மேடவாக்கம்/ சென்னை.💐🌹 “திருமண நாள்”🙏(ரூ2,000)🙏 குடும்பத்தினர்கள் அனைவரும்*🙇‍♀️ வாழ்வில் எல்லா வளமும்💐 நலமும் பெற 
வேண்டுகிறோம்.
  *சென்னை அகத்தியர் சன்மார்க்க சங்கம்  மேடவாக்கம் கிளை அன்பர்கள்*.🙏

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *