திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை | தாய் சேய் நல உதவி மையம் | ஓங்காரக்குடில் இலவச உணவு

Tirunelveli government medical college | women’s and child development ngo schemes | ongarakudil free food

ஓம் அகத்தீசாய நம
முருகரே அரங்கர் அரங்கரே முருகர்
கும்பமுனியே தஞ்சம்தாயே
அகத்தீசா அபயம்தாயே
ஆறுமுக அரங்கமகா தேசிகா அடைக்கலம் தாயே

மரணத்தை வென்ற மகான் ஆசான்ஆறுமுகஅரங்கமகாதேசிகரின் ஆசியால்  வியாழக்கிழமை ( 20/5/2021)  திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தாய் சேய் நல பகுதியில் இட்லி, மாங்காய் சாதம் வழங்கப்பட்டது.

போற்றுவோம் ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிகரை !!!!
பெறுவோம் பேரின்ப வாழ்வை !!!!
அன்று காத்ததும் அரங்கனே !!!!
இன்று காப்பதும் அரங்கனே !!!!
இனி என்றும் காப்பது அரங்கனே !!!!
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்
🙏🙏🙏🙏 

ஓம் அரங்கா

தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 15000 நபர்களுக்கு கடந்த 25 வருடங்களாக இலவசமாக உணவளித்து வரும் #ஓங்காரக்குடில் அன்பர் ஆரம்பித்துள்ள #அன்னதானம் #Youtube சேனலில் #Subscribe செய்து தருமம் வளர பரவ உதவி செய்யுங்கள்

 

annadhanam
tirunelveli annadhanam

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *