Sri agathiar sanmarga charitable trust with Tirunelveli Corporation | Free Food distribution at Government hospital

Sri agathiar sanmarga charitable trust with Tirunelveli Corporation | Free Food distribution at Government hospital
 முருகரே அரங்கர் அரங்கரே முருகர்
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஆசான் பெருங்கருனையால் திருநெல்வேலியில்
(25-6-2021 வெள்ளிகிழமை) மதியம் 12 மணிக்குதிருநெல்வேலி மாநகராட்சி அனுமதியுடன்

சர்க்கரை பொங்கல் உளுந்துவடை 300
சாம்பார்சாதம் சாதம்  தயிர்சாதம் 
மாங்காய் ஊறுகாய் வழங்கப்பட்டது 
மற்றும் நோய்கள் பல தீர்க்கும் 
மூலிகைஅருட்கஞ்சியும் 
எலுமிச்சை ஊறுகாயும் வழங்கப்பட்டது

சாம்பார்சாதம் 60 கிலோ அரிசி)
தயிர்சாதம் 20 கிலோ அரிசி)
அருட்கஞ்சி 20 கிலோ அரிசி)

இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி
செய்தவர்கள்

உயர்திரு (சக்திவேல் அண்ணன் அவர்கள்
குடும்பத்தார்கள் சூலூர் கோவை இன்று
(சக்திவேல் அண்ணன் 53வது பிறந்தநாள்)
வாழ்த்துகள்
உயர்திரு (Sவிஜயகிரி, Mஅபிராமி தம்பதியர்கள்
குழந்தைகள்,மகன்,VA பார்கவ்,மகள் AV ரித்துபர்னா
தம்பதியர்களுக்கு இன்று 12வது வருட திருமணநாள்
வாழ்த்துகள்
உயர்திரு (M,ஜாலய்யா,பூர்ணிமாதேவி,
தம்பதியர்கள்,குழந்தை-M,மெளனீஸ்-
குடும்பத்தார்கள்,சிங்கப்பூர்)
உயர்திரு (S,வெங்கட், ஆரத்தி, தம்பதியர்கள்
குழந்தை- S,பிரணிகா குடும்பத்தார்கள்,
ஹைதராபாத்)
(தாத்தா: சிவக்குமார் ஐயா, அவர்கள் குடும்பத்தார்கள
சென்னை)
மற்றும் தச்சநல்லூர் திரு வள்ளிநாயகம்
அவர்கள் முலம்
உயர்திரு (சுந்தரவடிவேல், சகோதரர்கள் குடும்பத்தார்கள்
இவர்களுடைய அப்பா காலஞ்சென்ற
(திரு,V,சிவசுப்பிரமணியபிள்ளை ஐயா அவர்களின்
30வது நாள் நினைவாக அன்னாரது ஆன்மா இறைவன்
திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம்)
உபயதாரர்களையும் அவர்கள் குடும்பத்தார்களையும்முருகப்பெருமானும் அகத்தியரும் இதுபோன்று இன்னும் பல புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டி எங்கள்குருநாதர் ஓங்காரக்குடிலாசானிடம் வேண்டுகிறோம்.

உபயதாரர்களுக்கும் அவர்கள்
குடும்பத்தார்களுக்கும் எல்லா நலமும்
வளமும் கிடைக்க ஓங்காரக்குடிலாசானிடம்
திருவடி பணிந்து வேண்டுகிறோம்
ஓம்சரவணஜோதியேநமோநம
அருட்பிரசாதம்உணவும் அருட்கஞ்சியும்
வழங்கப்பட்டஇடம்
திருநெல்வேலி மருத்துவகல்லூரி மருத்துவமனை
ஹைகிரவுண்டு GH
தாய்சேய் நலமையம் அருகில்
எங்களுடன் ஸ்ரீமதுரம் ஹோட்டல்
ஓம் அகத்தீசாய நம
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
ஓங்காரக்குடில்
துறையூர் திருச்சி
கிளை திருநெல்வேலி
ஞானியர்களின் அருளாசியால்
அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்

தொடர்பு K.சரவணன் 93677-55008

சத்தியமே அகத்தியம் அகத்தியமே ஜெயம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *