துறையூர் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக மருதமலை அடிவாரப் பகுதியில் மகான் நந்தனார் குடிலில் ஞானிகளைப் பூஜித்து அன்னதானம்

ஓம் முருகா!
ஓம் அரங்கா!
    துறையூர் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக மருதமலை அடிவாரப் பகுதியில் மகான் நந்தனார் குடிலில் ஞானிகளைப் பூஜித்து அன்னதானம் மாலை உணவாக இட்லி −1000 nos, ரவா கேசரி − 200 nos, உருளை கிழங்கு குருமா சுமார் மொத்தம் − 250 எண்ணிக்கையில் ஆசான் ஆசியால் வழங்கப்பட்டது….
 இன்றைய அன்னதானம்:−
இடம்:− மருதமலை அடிவாரப் பகுதி மற்றும் வடவள்ளி உழவர் சந்தை பகுதி, கல்வீரம்பாளையம் பகுதி,
சாதம் வகை:−  இட்லி, ரவா கேசரி, உருளை கிழங்கு குருமா
நபர்கள்:−250 nos,
தேதி:− 25.05..2021….

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104955
Visit Today : 115
Total Visit : 104955