மகான் #சுப்ரமணியர் அருளிய ஞான ஆசி நூல்
பாகம் – 1
சுவடிவாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed., திருச்சி
23.09.2019 திங்கட்கிழமை
#அருட்குருவே அரங்கா போற்றி
#அறம் காத்து வருகின்ற #அரசா போற்றி
#அருட்சுடராய் சரவணஜோதி ஏற்றி
அகிலத்தை காக்க #அவதாரம் புரிந்த
புரிந்தநல் #ஞானியே அரங்கா வாழ்க
#புண்ணியம் பெருக்கும் தேசிகனே #வாழ்க
#அறிவுரை ஞான ஆசி விளக்கமாக
ஆறுமுகன் யான் #அரங்கனுக்கு இதுகாலம் உரைப்பேன்
உரைக்கவே உன் #தவபல சிறப்பே
உலக #மாற்றம் செய்யக் கூடும்
#குறைவில்லாத உன் தர்மமே இந்த
#குவலயத்தை காக்கக் கூடும்
கூடவே #சுப்ரமணியன் யான்
#குறையில்லா ஞான #சக்தியாய் இருக்க
நாடவே உன் தடத்தில் ஞானியர் #கூட்டம்
#நன்மை புரிந்து துனையாய் இருந்து வர
வருகவே உன் ஞானமும் #தவமும்
வல்லமைபட #உலகை வெல்லக்கூடும்
வருகவே உன் தர்மமும் #தொண்டர்கள் பலமும்
இந்த வையகத்தை #மாற்றம் செய்யக்கூடும்
கூடிநின்று சுப்ரமணியர் #யானும்
குறையில்லா ஆற்றல் #கூட்டி
அரங்கன் உனக்கு #நாடியே சர்வபலம் தந்து #உடன் இருக்க
#ஞானவான் உன் சொல்லும் செயலும் அனைத்துமே
அனைத்தும் இந்த கலியுகத்தில் #ஆக்கமாக
அளவில்லா #பெரு ஞானமாக
இணையில்லா #சர்வ சூட்சும சக்தியாக
#இயங்கி இந்த கலியுகத்தை #மாற்றுமப்பா
அப்பனே ஞானபண்டிதன் யான் #உன்னுள்
ஆற்றல்மிக்க ஞானமாக #நிரம்பி இருக்க
#ஒப்புகொண்டு உன்னை #வணங்கிவரும் உலகோர்
இந்த உலகில் #கடைத்தேறுவர் ஞானியாவார்
ஞானிகளின் #ஒட்டுமொத்த சக்தியாக
ஞான #சூட்சுமமாக விளங்கும் அரங்கனே
ஞானமும் #நீயே ஞானபண்டிதனும் நீயே
நாட்டிய ஞான அறிவுரை #ஆசிவிளக்கம் முற்றே
– சுபம்