மகான் அரங்கா் துனை
ஓம் சரவணபவ ஆறுமுக அரங்கமகாய போற்றி🙏
ஶ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம் சென்னை மணலி மாதவரம் கிளை சாா்பக
துறையூா் ஒங்காரக்குடில் முருகப்பெருமானின் அருள் ஆசியுடன் இன்று *10/06/21*
அன்னதானம் 80 நபர்களுக்கு (உப்புமா )வழங்கப்பட்டது
*CPCLல்* கேட் அருகில்
வழங்கப்பட்டது.
*உபயதாரர்:* *RG.சிவகுமாா்* cpcl managaer
குடும்பத்தினர் நீடு வாழ அவர்களுக்கு எல்லா நலங்களும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் ஓங்காரக்குடிலாசான் பொற்பாதங்களை விழ்ந்து வணங்கி வேண்டிக்கொள்கின்றோம்.
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐
நிங்களும் இந்த தா்மபணியில் கலந்துக்கொள்ள தொடா்புக்கு.9380578415
9840141821