salem free food distribution| Ongarakudil

கும்பமுனியே தஞ்சம் தாயே   
அகத்தீசா அபயம் தாயே
ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே
ஆறுமுக அரங்கரே சரணம் தாயே 
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 16.6.21  சேலம் பச்சப்பட்டி பகுதி மக்களுக்கு ஞானியர்களின் ஆசி பெற்ற  பிரியாணி சாதம்  230 நபர்களுக்கும் மற்றும் ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.
தொண்டு செய்தவர்கள்:
திருமதி.ருக்மணி 
திரு. தினேஷ் குமார் 
திரு. கோபி
திரு. விக்னேஷ் குமார் 
உபயம்:
திரு. ரவி – திருமதி. ராணி அவர்கள்
நினைவாக திரு. பாலாஜி குடுபத்தார்கள் 
ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா அன்னதானத்திற்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா  வளமும் பெற அருள் செய் தாயே 
     தொடர்புக்கு: விக்னேஷ்குமார் 96595 51827

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *