free food Chennai | Donate for Mid Day Meal Scheme | food donation Chennai

free food Chennai | Donate for Mid Day Meal Scheme | food donation Chennai

சென்னை இலவச உணவு | இலவச மத்திய உணவு அன்னதான திட்டம் | உணவு நன்கொடை 

 
 
 

The #vanity that is in our #hearts to worship people in the form of grace will be removed. #Mercy will come from within. Then to others The thought of #kindness that thinks it should help will come. The leader will come and stay where there is compassion. Now we need compassionate thinking, we need compassion. To live a life that suits the screw. What to do for this. The animal must first be denied. Donate to someone next month. Giving alms to one person a month and refusing to do so is the chief principle of charity. People at home should behave in a way that is enjoyable. Certainly one cannot attain the character of God if one says that the brother in the house, co-born, wife, parent or co-worker is a sinner without knowing it outside the mind. What will those kind-hearted people do? He who works for himself must see the face. “Did you eat when you were so tired?” If you ask that it is kind thinking. He who works for himself should appreciate himself. The worker must look at his face to see if he has eaten. So it is a kind thought to act in such a way that those who work for us, the mother, the father, the wife, the people, the people born with us all enjoy themselves. So kind thinking, the leader does not come without blessings. We need to learn this. You have to ask the teacher for that. We have heard from the teacher that Adien should live with compassion and Adien should have a pure mind.

free food Chennai | Donate for Mid Day Meal Scheme | food donation Chennai | சென்னை இலவச உணவு | இலவச மத்திய உணவு அன்னதான திட்டம் | உணவு நன்கொடை 

free food Chennai Donate for Mid Day Meal Scheme food donation Chennai,
free food Chennai,
Donate for Mid-Day Meal Scheme,
food donation Chennai,
annadhanam in english,
annadhanam in tamil,
annadhanam donation,
annadhanam in chennai,
அன்னதானம் அகத்தியர்,
free food order online today,
food donation whatsapp status,
food donation video,
food donation whatsapp status tamil,
food donation in lockdown,
food donation chennai, 

free food Chennai Donate for Mid Day Meal Scheme food donation Chennai

 

குடும்பத்தில் சிறந்த குடும்பம் எதுவென்று கேட்டால், மாதம் இருவருக்கு ஒரு குடும்பத்தலைவனோ அல்லது தலைவியோ அன்னதானம் செய்தார்கள் என்றால் அவர்களின் குடும்பம்தான் உயர்ந்த குடும்பம். தனக்குள்ள சக்திக்கேற்ப ஒரு ரசம், ஊறுகாய் கொடுத்து விருந்தை உபசரிக்கிற குடும்பம் உயர்ந்த குடும்பம். மாதம் ஒருவருக்கோ, இருவருக்கோ அன்னதானம் செய்தால் அது மிகப்பெரிய உயர்ந்த குடும்பம். இதைவிட பெரிய உயர்ந்த குடும்பம் ஒன்று இருக்கு. ஒன்றல்ல, நூறல்ல, ஓராயிரமல்ல, ஒரு லட்சம் குடும்பம் இருக்கு அது எந்த குடும்பம்? “நாங்கள் எந்த உயிரையும் கொன்று சாப்பிடமாட்டோம்” என்று சொல்லுகின்ற குடும்பம் மிக உயர்ந்த குடும்பம்.
 
“எங்கள் குடும்பத்தினர் யாரும் புலால் உண்ணமாட்டார்கள்” என்று சொல்லுகின்ற மக்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்ப உயர்ந்த குடும்பம் புலால் உண்ணாத குடும்பம். உயர்ந்த குடும்பம் விருந்தை உபசரிக்கின்ற குடும்பம். மாதம் ஒருவருக்காவது அல்லது இருவருக்காவது அன்னதானம் செய்கின்ற குடும்பம் உயர்ந்த குடும்பம். காலையில் எழும்போதே “ஓம் அகத்தீசாய நம்” என்று சொல்லும் குடும்பம் உயர்ந்த குடும்பம்.
 
ஞானிகள் அத்துணை பேரும் ஜீவகாருண்ய வள்ளல்கள். ஜீவதயவுள்ளவர்கள் அவர்களை வணங்க வணங்க முன்செய்த பாவங்கள் தீரும். முன்செய்த பாவமே கடன் சுமையாக மாறும், முன்செய்த பாவமே நோயாக மாறும். அப்ப உடல் ஆரோக்கியத்திற்கு என்ன வேண்டும்? புண்ணியம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்க என்ன வேண்டும்? புண்ணியம் வேண்டும். சொந்த வீடு அமைவதற்கு என்ன வேண்டும்? புண்ணியம் வேண்டும்.
free food Chennai | Donate for Mid Day Meal Scheme | food donation Chennai

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *