Tiruvannamalai annadanam | vegetables market kannikovil street | masroom biriyani | அன்னதானம் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் கன்னி கோவில் தெரு மஷ்ரூம் பிரியாணி
ஓம் முருகா ஓம் அரங்கா
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை
சோமாசிபாடி கிளை சங்கத்தின் சார்பாக 12/01/2022 புதன்கிழமை அரங்கர் ஆசியினால் சுமார் 500 நபர்களுக்கு ஞானியர்களின் அருள் பிரசாதமான மஷ்ரூம் பிரியாணி மற்றும் கத்திரிக்காய் தொக்கு ஆகியவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இடம் : திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட், கன்னி கோவில் தெரு.
பொருள் உதவி செய்தவர்கள் :
- திரு ஆறுமுகம் அவர்கள் மற்றும் குடும்பத்தார் திருவண்ணாமலை,
- திரு RS தக்காளி மண்டி அவர்கள் திருவண்ணாமலை,
- திரு ரகுநாதன் காமாட்சி அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
- திரு. கோவிந்தன் லதா அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
- திரு ராஜி அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
- திரு பாலாஜி அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை
நன்றி வணக்கம் ஐயா ஓம் முருகா ஓம் அரங்கா
🙏🙏🙏🙏🙏🙏
annadanam donation annadanam near me annadanam in english annadanam india tiruvannamalai
annadanam mahadanam annadanam donation online india annadanam param danam
Related posts:
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை சோமாசிபாடி கிளை அன்னதானம் | Ongarakudil SOMASIPADI, TI...
Thiruvannamalai annathanam Arutkanji | opp rajagopuram | donate contribute us to support sadhu poor
ஒன்னுபுரம் கிராம சேவை | திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் | அரங்கரின் அன்னதானம் | Onnupuram West Ara...