Ongarakudil chennai Ambattur Annathanam

அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக அம்பத்தூர் கிளையில் 
தினமும் #அன்னதானம் வழங்கப்படுகிறது
 நச்சுக் கிருமிகளாளும் மற்றும் #ஊரடங்கு உத்தரவு ஆகையால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அதிகமாக காணப்படுகிறார்கள் 
ஆகையால் இந்த பதிவை பார்க்கும் இரக்கமுள்ள பெரியோர்கள் இந்த அன்னதானத்திற்கு நீங்கள் #பொருளுதவி செய்ய உங்கள் திருவடியை வணங்கி கேட்டுக்கொள்கிறோம் 
தொடர்புக்கு 9566054957
டாக்டர். முருகவேல்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *