Chengalpet gh free food to patients and attenders Ongarakudil Annadhanam
பல கோடி அணுக்களால் ஆன இந்த உடம்பை அழியாது எப்போதும் இருக்கும் என்று நம்பி அங்கும் இங்கும் அலைந்து காலத்தை வீணாக்காதே.
இதை அறியாது கோடிக்கணக்கான பொருள் சேர்ப்பதால் என்ன பலனை அடைய முடியும்.
இந்த பொருள் ஓரு காலத்தில் இல்லாதுபோய்விடும். செய்த தர்மமும் தவமும் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று உபதேசம் தந்த எங்கள் ஆசான் *ஆறுமுக அரங்கமகா தேசகரின்* ஆசியால் இன்று 26.09.2021