Thiruvannamalaiஒன்னுபுரம் கிராம சேவை | திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் | அரங்கரின் அன்னதானம் | Onnupuram West Arani Tiruvannamalai District Ongarakudil Annadhanam arul kanji ArangarMay 19, 2021February 18, 20220 ஒன்னுபுரம் கிராம சேவை | திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் | Onnupuram West Arani Tiruvannamalai District Ongarakudil Annadhanamஒன்னுபுரம் கிராமத்தில் (திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம்) இன்று காலை (18 5 2021) அரங்கரின் அருள் கஞ்சி 3000 நபருக்கு வழங்கப்பட்டது அரங்கரின் அருள் கஞ்சி 3000 நபருக்கு மதியம் சாம்பார் சாதம் 750 நபருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதுபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் அன்னதானம் ஆரம்பித்தால் இந்த உலகம் நோயிலிருந்து விடுபட்டு எல்லா நலமும் வளமும் பெற்று எல்லா மக்களும் இன்புற்று வாழலாம் இந்த அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்ய விரும்பினால் தொடர்புக்கு 8925662289 முருகா அரங்கா Related posts:Thiruvannamalai annathanam Arutkanji | opp rajagopuram | donate contribute us to support sadhu poorஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை சோமாசிபாடி கிளை அன்னதானம் | Ongarakudil SOMASIPADI, TI...காய்கறி மார்க்கெட் கன்னி கோவில் தெரு திருவண்ணாமலை அன்னதானம் About The Author Arangar See author's posts Post Views: 2,139 Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Related