Thiruvannamalai annathanam Arutkanji | opp rajagopuram | donate contribute us to support sadhu poor

 thiruvannamalai annathanam Arutkanji opp rajagopuram donate contribute us to support sadhu & poor

#thiruvannamalai #annathanam #Arutkanji opp rajagopuram donate contribute us to support #sadhu public & poor ஓம் முருகா

ஓம் அரங்கா

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்

#திருவண்ணாமலை சோமாசிபாடி கிளை சங்கத்தின் சார்பாக 09/11/2021 செவ்வாய்க்கிழமை #அரங்கர் ஆசியினால் சுமார் 500 நபர்களுக்கு ஞானியர்களின் அருள் பிரசாதமான #மூலிகை #அருட்கஞ்சி திருவண்ணாமலை #அண்ணாமலையார் கோயில் சக்கரகுள தீர்த்தம் முன்புறம் வழங்கப்பட்டது .


பொருள் உதவி செய்தவர்கள் :

திரு விமல் அவர்கள் குடும்பத்தார் சிவா எலக்ட்ரானிக்ஸ், திருவண்ணாமலை,

திரு கணேசன் அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,

திரு அபிராமன் அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,

திரு ரகுநாதன் காமாட்சி அவர்கள் திருவண்ணாமலை,

திரு விஜயமுருகன் அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,

திரு கேசவன் அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,
திரு ராகுல் அவர்கள் குடும்பத்தார் திருவண்ணாமலை,

திரு சுரேஷ் பாபு பவித்ரா குடும்பத்தார் திருவண்ணாமலை நன்றி வணக்கம் ஐயா

ஓம் முருகா

ஓம் அரங்கா 🙏🙏🙏🙏🙏🙏 thiruvannamalai annathanam, thiruvannamalai Arutkanji, opp rajagopuram, donate contribute us to support sadhu & poor, ongarakudil arutkanji, ongarakudil annathanam, ongarakudil annadhanam,



About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *