விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை | ஆதரவற்றோருக்கான மனநல பிரிவு

 Villupuram Agathiyar Sanmarkka Sangam distributed lemon rice mentally ill persons at Villupuram District Mundiyambakkam Government General Hospital

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை | ஆதரவற்றோருக்கான மனநல பிரிவு

இன்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆதரவற்றோருக்கான மனநல பிரிவில் உள்ள அனைவருக்கும் மதிய உணவாக லெமன் சாதம் வழங்கிய திரு S. A. பாலமுருகன் (வழக்கறிஞர்) மற்றும் சீதாலட்சுமி, ஞானசௌந்தரி, பாலகணபதி, அனுரதீன், அவர்களுக்கும் எங்கள் ஆதரவற்றோர் மனநல பிரிவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் இதனை ஏற்பாடு செய்துகொடுத்த திரு வைரமணி மலர்விழி தம்பதியினர் (விழுப்புரம் அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்) திரு விஜய், மற்றும் விழுப்புரம் நண்பர்கள் குழுவினர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

🙏🙏🙏 

“விழுப்புரம் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட 50 நபர்களுக்கு லெமன் சாதம் 2.01.22 வழங்கப்பட்டது”

We would like to thank Mr. SA Balamurugan (Attorney) and Seethalakshmi, Gnanasoundari, Balaganapathy, Anuradheen for providing Lemon Rice for lunch to all in the Department of Psychiatry at Villupuram Government Medical College Hospital today and to them on behalf of our Support Psychiatry Department Mr. Virambathiyar Malaviyar We would also like to thank Mr. Vijay, Coordinator of Sanmarkka Sangam and the Villupuram Friends Group

Villupuram Agathiyar Sanmarkka Sangam distributed lemon rice 2.01.22 to 50 mentally ill persons at Villupuram District Mundiyambakkam Government General Hospital.

Contact details:
 
[First name] Villupuram Vairamani;
[Phone number]
Home:98426 79558;
Mobile:+91 97902 60986;
Work:87541 82307;
[E-mail]
Home:vairamani2477@gmail.com;
 
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை | ஆதரவற்றோருக்கான மனநல பிரிவு

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *