ONGARAKUDIL ஓங்காரக்குடில் Annadhanam அன்னதானம் திருவொற்றயூர்

 ONGARAKUDIL
ஓங்காரக்குடில் Annadhanam அன்னதானம் திருவொற்றயூர்

ஓம் #மஸ்தான் திருவடிகள் போற்றி #திருவொற்றியூர் மகான் #நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள்

1. மாலை 5 மணி அளவில் ராமசாமி நகர் ராஜாஜி நகர் கார்கில் நகர் பகுதிவாழ் மக்கள் சுமார் 600 நபர்களுக்கு ஞானியர்கள் #அருட்கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது

2. மாலை 6 மணி அளவில் சுமார் 150 நபர்களுக்கு சாம்பார் சாதம் கொண்டைக்கடலை வழங்கப்பட்டது

அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர் #எர்ணாவூர் திரு கிரிஷ் அவர்கள் தன்னுடைய தாயா திருமதி மணி அம்மாள் அவர்களின் 12வது மாதம் நினைவு நாளை முன்னிட்டு இந்த அன்னதானத்தை செய்திருக்கிறார்

அன்னதானத்திற்கு பொருள் உதவி 

செய்தவர்களும் தொண்டு செய்தவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பெற்று வளமான வாழ்க்கை வாழவும் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் எல்லாம் வல்ல #குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம்

ஓம் சரவண ஜோதியே நமோ நம 

ஓம் ஆறுமுக அரங்கமகா ஜோதியே நமோ நம 

ஓம் முருகா சரணம் சரணம்

ONGARAKUDIL ஓங்காரக்குடில் Annadhanam அன்னதானம் திருவொற்றயூர்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104961
Visit Today : 121
Total Visit : 104961