அரங்கர் அருட்கஞ்சி மற்றும் அன்னதானம்*🙏கிளை : திருநெல்வேலி

ஓம்முருகா
ஓம்ஆறுமுகஅரங்கமகாதேசிகாயநம
✨ ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி.
✨ அரங்கர் அருட்கஞ்சி மற்றும் அன்னதானம்கிளை : திருநெல்வேலி சார்பாக #கலியுகஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்தவத்திருஆறுமுகஅரங்கமகாதேசிகசுவாமிகள் அவர்களின் கருணை மிகுந்த ஆசியால் 18.05.2021 செவ்வாய்கிழமை மதியம் 01:30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாதஉணவு வழங்கப்பட்டது.

1. பருப்பு சாதம்

2. மாங்காய் ஊறுகாய்

இடம் : 1. தூய்மைபணியாளர்கள்மாநகராட்சிவார்டுஅலுவலகம்பெருமாள்புரம்,

2. வீதியிலுள்ள ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்கள்.
திருநெல்வேலி.

சுமார்160நபர்களுக்குகுருநாதர்ஆசியால்அன்னதானம்சிறப்பாகவழங்கப்பட்டது

இன்றைய உபயம் : திருமதி.சொர்ண பிரேமா, பாரதி நகர், திருநெல்வேலி.

இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும், தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின்  குடும்பத்தினர்  நீடு வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும்  கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் ஓங்காரக்குடிலாசான்திருவடிபணிந்துவேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும்  வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்.

எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழஅருள்செய்யுங்கள்தாயே 🙇
ஓம் சரவணஜோதியே நமோ நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *