ஓம் முருகா ! ஓம் அரங்கா !
ஸ்ரீ அகத்தியர் சன்மக்க சங்கம், #புதுச்சேரி கிளை
சார்பாக 17.07.2021, இன்று
குருநாதர் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் நல்லாசியில்
#அன்னதானம் #ongarakudil #annadhanam #ஓங்காரக்குடில்
#சாம்பார்_சாதம் #புதுவை #ஜிப்மர் மருத்துவ மனையில் சுமார் 200 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்றைய உபயதாரர்
தெய்வத்திரு.கைலாஸம் அவர்கள் குடும்பத்தினர்
இன்றைய உபயதாரரும் மற்றும் தொண்டு செய்த அன்பர்களும் உடல் நலமும் மனபலமும் பெற்று ஆசான் ஆசியால் நீடுழி வாழ வேண்டும் என்று வேண்டி கொள்கிறோம்.
தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம் !
தொண்டு செய்வோம் நீண்டு வாழ்வோம் !







Visit Today : 38
Total Visit : 96587