சகல நன்மைகளையும் தரக்கூடிய சித்ரா பெளர்ணமி சித்தர்களின் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம்

சகல நன்மைகளையும் தரக்கூடிய சித்ரா பெளர்ணமி சித்தர்களின் திருவிளக்கு பூஜை  மற்றும் அன்னதானம்

ஓம் முருகா! ஓம் அரங்கா!

துறையூர் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக கோவை P N புதூரில் பகுதியில் உள்ள ஶ்ரீ. மாகாளியம்மன் கோவிலில் உள்ள ஶ்ரீ.காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ளே சகல நன்மைகளையும் தரக்கூடிய சித்தர்களின் திருவிளக்குப் பூஜை சித்ரா பெளர்ணமி நாளில் உலக நன்மைக்காகவும், பருவ மழைக்காகவும், வரக்கூடிய இயற்கை சீற்றங்கள் வராமல் இருக்கவும், நச்சுக் கிருமிகள் தாக்காமல் இருக்கவும், உலக அமைதி வேண்டி கோவை கிளை சங்கம் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (16.04.2022) மாலை சுமார் 06.30 மணி அளவில் ஞானிகளின் திரு விளக்குப் பூஜை (சகல நன்மைகளையும் தரக்கூடிய) சிறப்பாக நடந்தது.

இந்த பூஜையில் பெண்கள் சுமார் 65 நபர்கள் பூஜையில் கலந்து கொண்டார்கள். அன்னதானம் சுமார் 400 நபர்களுக்கு வழங்கப்பட்டது. பிரசாத உணவாக வெள்ளைசாதம், சாம்பார், கூட்டுப் பொறியல், அப்பளம், பாயாசம், ரவா கேசரி, தக்காளி சாதம் மற்றும் ஊறுகாய் ஆகியவை சிறப்பாக வழங்கப்பட்டன..

பூஜையில் கலந்து தொண்டு செய்தவர்கள்:
திரு.கிருஷ்ணமூர்த்தி,
திரு. ராமச்சந்திரன்,
திருமதி.சாந்தி,
திரு.மருதாச்சலம்,
திரு.குமாரசாமி,
மற்றும் கோவில் பூசாரி திரு.சேகர் மற்றும் கோவில் அன்பர்கள்
ஆகியோர்.....
மேலும், பூஜையில் கலந்து தொண்டு செய்த அனைத்து தொண்டர்களும் வாழ்வாங்கு வாழ ஞானிகள் திருவடி பணிந்து வேண்டுகிறோம்

Sri Agathiyar Sanmarkka Sangam Coimbatore P N Puthuril Sri Mahaliamman Temple Sri Kasi Viswanathar Temple Lighting Pooja of Siddhars that can give all benefits

thiruvilakku pooja benefits,
thiruvilakku potri in tamil pdf,
thiruvilakku stotram in tamil,
thiruvilakku potri in tamil,
thiruvilakku stotram,
thiruvilakku poojai,
thiruvilakku,
thiruvilakku padal,
thiruvilakku pooja,
thiruvilakku agaval,

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *