Thirunallar temple annadhanam scheme Ongarakudil annadanam | ஓங்காரக்குடில் அன்னதானம் திருநள்ளார்
ஓம் அகத்தீசாய நம
ஓம் வினை தீர்க்கும் அன்னதான முருகா நமோ நம
இன்று அமாவாசை அன்னதானம் சுமார் 200 நபர்களுக்கு முருகப்பெருமான் அருளாசியுடன் வழங்கப்பட்டது
அன்னதானத்திற்கு நிதியாகவும் பொருளாகவும் கொடுத்த
குடும்பத்தினருக்கு நீண்டு வாழ அவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்து ஓம் கொடிய வினை தீர்க்கும் அன்னதான முருகா பொற்பாதங்களை வீழ்ந்து வணங்கி வேண்டிக் கொள்கிறோம்
நீங்களும் இந்த தர்ம பணியில். கலந்துகொள்ள தொடர்புக்கு
6385614148
google pay number:6385614148







Visit Today : 38
Total Visit : 96587