Annadanam scheme vadivudai Amman temple tiruvottiyur | Ongarakudil free food donation donate

  Annadanam scheme vadivudai Amman temple tiruvottiyur | Ongarakudil free food donation donate

மகான் அரங்கா் துனை 

ஓம் சரவணபவ ஆறுமுக அரங்கமகாய போற்றி🙏🙏

ஶ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம் சென்னை மணலி மாதவரம் கிளை சாா்பக 

துறையூா் ஒங்காரக்குடில் முருகப்பெருமானின் அருள் ஆசியுடன் இன்று 3/12/21 

அன்னதானம் 

100நபா்களுக்கு பொங்கல் சாம்பாா் 

திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயில் எதிர் மண்டபத்தில் வழங்கப்பட்டது 

உபயதாரர்: திரு DR.ஆஞ்சநேயலு அவா்கள் 

குடும்பத்தினர் சென்னை நீடு வாழ அவர்களுக்கு எல்லா நலங்களும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் ஓங்காரக்குடிலாசான் பொற்பாதங்களை விழ்ந்து வணங்கி வேண்டிக்கொள்கின்றோம். 

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம🙏🙏💐 

நீங்களும் இந்த தா்மபணியில், கலந்துக்கொள்ள தொடா்புக்கு.9380578415 

9840141821 

Annadanam scheme vadivudai Amman temple tiruvottiyur | Ongarakudil free food donation donate

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *