திருப்பட்டூர் பிரம்மா திருகோயில் ஏழைகளுக்கு இலவச காலணி வழங்குதல் | ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்

Brahmapureeswarar Temple Thirupattur free Footwear to poor people in tamlnadu sri agathiar sanmarga charitable Trust

Brahmapureeswarar Temple Thirupattur free Footwear to poor people in tamlnadu | sri agathiar sanmarga charitable Trust

ஓம் முருகா அரங்காஇன்று திருப்பட்டூர் பிரம்மா கோவிலில் மகான் பதஞ்சலி முனிவர் சன்னிதானத்தில்வெயில் காலத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு காலணிகள் செப்பல் வழங்கப்படுகிறது

 


திருச்சி துறையூர் 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க சங்கம் 

முகப்பெருமானின் ஏழாம்படைவீடு குருநாதர் 

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தன்னுடைய 45 வருடைய தவ வாழ்வில் தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் 

உணவு தானம் 

கண் சிகிச்சை முகாம் 

செயற்கை கால்கள் பொருத்துதல் 

பசுக்களுக்கு உணவளித்தல் 

ஏழை எளிய மக்களுக்கு ஆடை தானம் போன்ற பல்வேறு பணிகளை பல்வேறு கிளைகள் மூலமாக நடத்தி வருகிறார்கள் அந்த வகையில் துறையூர் அருகிலுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் கோவிலை சுற்றி உள்ள ஏழை எளிய மக்களுக்கும் பஞ்ச போராளிகளுக்கும் கோடைகாலத்தில் கால் பாதிக்காத வண்ணம் இலவசமாக காலணிகளை வழங்கி தன்னுடைய அறப்பணிகளை மேலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் இந்த இந்நிகழ்ச்சிக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்யவும் மேலும் இந்த செய்தியை மக்களிடம் பகிர்ந்து மக்களிடையே கருணை வளரவும் அருள் புரியுங்கள் இந்த அரை பணியை மேற்கொண்டது மணச்சநல்லூர் கிளை தொண்டர்கள்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *