ஒன்னுபுரம் கிராம சேவை | திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் | அரங்கரின் அன்னதானம் | Onnupuram West Arani Tiruvannamalai District Ongarakudil Annadhanam arul kanji

ஒன்னுபுரம் கிராம சேவை | திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் | Onnupuram West Arani Tiruvannamalai District Ongarakudil Annadhanam


ஒன்னுபுரம் கிராமத்தில் (திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம்) இன்று காலை (18 5 2021) அரங்கரின் அருள் கஞ்சி 3000 நபருக்கு வழங்கப்பட்டது 

அரங்கரின் அருள் கஞ்சி 3000 நபருக்கு மதியம் சாம்பார் சாதம் 750 நபருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது 


இதுபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் அன்னதானம் ஆரம்பித்தால் இந்த உலகம் நோயிலிருந்து விடுபட்டு எல்லா நலமும் வளமும் பெற்று எல்லா மக்களும் இன்புற்று வாழலாம் 

இந்த அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்ய விரும்பினால் தொடர்புக்கு 
8925662289 


முருகா அரங்கா

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *