ஓங்காரக்குடில் அன்னதானம் | வீரமலை பாளையம் | வீரமலை அடிவாரம்| புதுக்குளம்

தவத்திரு. ஆறுமுக அரங்க மகான் ஆசியோடும், ஏழாம் படை வீடு ஓங்காரக்குடில் ஆசான் முருகபெருமானக நமக்கு ஆசி வழங்கி கொண்டிருக்கும் ஆசான் ஆசியோடு 

தவத்திரு. ஆறுமுக அரங்க மகான் இல்லம் 

ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில் வீரமலை பாளையம், 
வீரமலை அடிவாரம், புதுக்குளம்

இவ்விடத்தில் (04.07.2021) அன்று சிறப்பான அன்னதானம் நடைப்பெற்றது சுமார் 315 நபர்களுக்கு புளி சாதம் மற்றும் மீல் மேக்கர் வறுவல் ஆகியவற்றை பார்சல்களில் தொண்டமாங்கிணம், செட்டியபட்டி வடக்கு, செட்டியபட்டி கோவில் அருகே, கருங்கல் பட்டி, அரசுநிலை பாளையம் ஆகிய இடத்தில் வழங்கப்பட்டது. 

வழங்கியவர் 
வேணுகோபால், மலர்விழி குடும்பத்தினர், ரவி ரத்தினம், சரஸ்வதி, சுவன், மனுஶ்ரீ, அருணகிரிநாதன், ஆறுமுகம் (மலேசியா) குடும்பத்தினர், அகத்தியர் மற்றும் அரங்கர் அடிமைகள்.
ஓம் அகத்தீசாய நம, முருகரே அரங்கர் அரங்கரே முருகர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *