ஏழை எளிய மக்களுக்கு பசியை போக்கி அன்னதானம் செய்யும் நடிகர் திரு.மகாநதி சங்கர்
துறையூர் மகான் ஆறுமுக அரங்க மகா தேசிக ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு சமூக சேவையில் ஈடுபட்டு வாழும் நடிகர்
சென்னை தண்டையார் பேட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து தினமும் காலையில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறார்
RSRM மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் குருநாதர் ஆசியால் “அருட்கஞ்சி” வழங்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது







Visit Today : 38
Total Visit : 96587