சென்னை #கொரட்டூர் சங்கம் சார்பாக சுமார் 200 நபர்களுக்கு காரா குழம்பு சாதம் வழங்கப்பட்டது.

18/05/2021 200nos
ஓம் முருகா ஓம் முருகா
ஓம் முருகா ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம
திருச்சி துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் ஆசியுடன் இன்று சென்னை கொரட்டூர் சங்கம் சார்பாக சுமார் 200 நபர்களுக்கு காரா குழம்பு சாதம்  வழங்கப்பட்டது.
இன்றைய உபயதாரர்
திரு P. சசி குமார்
Precise metal works மற்றும் குடும்பத்தார்கள்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *