சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் | ஓங்காரக்குடில் தினசரி அன்னதானம் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு | chennai korattur sivalingapuram | ongarakudil daily free food for poor and hard working people

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் | ஓங்காரக்குடில் தினசரி அன்னதானம் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு | chennai korattur sivalingapuram | ongarakudil daily free food for poor and hard working people

ஓம் முருகா 
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம

திருச்சி துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகளின் ஆசியுடன் இன்று சென்னை கொரட்டூர் சங்கம் சார்பாக சுமார் 250 நபர்களுக்கு தயிர் சாதம் ஊறுகாய் வழங்கப்பட்டது 

இன்றைய உபயதாரர்

திருமதி காமாட்சி (வழக்கறிஞர்) அவர்கள் &
 திரு டில்லி பாபு (பிறந்தநாள்)
மற்றும்
 குடும்பத்தார்கள்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *