திருவெற்றியூர் | கார்கில் நகர் அருகில் | மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் 24.6.21 மாலை பவுர்ணமி முன்னிட்டு ஞானியர்கள் விளக்கு பூஜை

 ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் துறையூர் திருச்சி யின் சார்பில் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் இயக்கும்

திருவெற்றியூர் கார்கில் நகர் அருகில் அமைந்துள்ள மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் இன்று மாலை பவுர்ணமியை முன்னிட்டு ஞானியர்கள் விளக்கு பூஜை நடைபெற்றது பிறகு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது 

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்கள் கரூரை சேர்ந்த நாகரத்தினம் அவர்களுடைய மகன் குமரன் மற்றும் எர்ணாவூர் கிரீஸ் அவர்கள் தன்னுடைய தாயார் மணியம்மை அவர்களுடைய எட்டாவது மாத நினைவு நாளை முன்னிட்டு இந்த அன்னதானத்தை செய்திருக்கிறார்கள்

அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்களுக்கும் தொண்டு செய்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் குருநாதரின் அருளையும் ஆசியையும் வேண்டி திருவடி பணிந்து வணங்குகிறோம்

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் முருகா சரணம் சரணம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our YOuTube Channel

Annadhanam Channel

Olai chuvadi Channel

Lucky Persons

0104959
Visit Today : 119
Total Visit : 104959