தூத்துக்குடியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம்

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம 
தவத்திரு குருநாதா் ஆசியால் 
ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் தூத்துக்குடி கிளை சங்கத்தில் இன்று
23-06-2021 தூத்துகுடி   தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வளாகம் மற்றும்  அரசு மருத்துவமனை வளாகத்தில் பசித்தோர்
 சுமாா் 150 நபா்களுக்கு மீல்மேக்கர் பிரியாணி சிறப்பாக வழங்கப்பட்டது  
வழங்கியவர்கள் PREBIN TRANSPORT OWNER திரு.பிரேம்நாத் மற்றும் திரு.பலவேசம் SPIC RETD

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *