தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஓங்காரக்குடில் அன்னதானம்

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம

Food charity | Food donation | Free Food at tuticorin theppakulam mariyamman temple and tuticorin government hospital by sri agathiar sanamrga charitable trust volunteers

annadhanam
ongarakudil tuticorin daily annadhanam

தவதிரு குருநாதா் ஆசியால் அகத்தியர் சன்மார்க்க சங்கம் தூத்துக்குடி கிளை சங்கத்தில் 13-05-2022 தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வளாகம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசித்தோர் சுமாா் 375 நபா்களுக்கு குஸ்காசாதம் சிறப்பாக வழங்கப்பட்டது.

வழங்கியவர்கள் திரு.ராஜேந்திரன் & சிவகாமி குடும்பத்தினர் மற்றும் திரு.ஆறுமுகம் & சங்கரி குடும்பத்தினர், தூத்துக்குடி மற்றும் திரு.ராமநாநன் &உதயசங்கரி தம்பதியினர் மற்றும் திரு.முத்துராஜ் ஏரல் மற்றும் SURESH IAS ACADEMY STUDENTS திரு.JINTHA & GROUPS(சிவன் முத்து பவனம்)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *