Tuticorin Annadhanam | Ongarakudil | government hospitals
#ongatrakudil
#ஓங்காரக்குடில்
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம தவதிரு குருநாதா் ஆசியால் #அகத்தியர் சன்மார்க்க சங்கம் #தூத்துக்குடி கிளை சங்கத்தில் இன்று
14-08-2021 தூத்துகுடி #தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வளாகம் மற்றும் #அரசு_மருத்துவமனை வளாகத்தில் #பசித்தோர்
சுமாா் 200 நபா்களுக்கு #தக்காளி_சாதம் சிறப்பாக வழங்கப்பட்டது
வழங்கியவர்கள்
திரு.ஆறுமுகம் & சங்கரி தம்பதியினர் மற்றும் புதல்வி
செல்வி ஸ்ரீ மித்ரா மற்றும் புதல்வன்
செல்வன் சிவபிரணவ்