மதுரை திருமங்கலம் வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவிலில் ஓங்காரக்குடில் அருட்பிரசாதம் | Madurai Thirumangalam Venkateswara Perumal koil Ongarakudil Prasadam annathanam

மதுரை திருமங்கலம் வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவிலில் #ஓங்காரக்குடில் அருட்பிரசாதம் | Madurai Thirumangalam Venkateswara Perumal koil Ongarakudil Prasadam annathanam

தானமும் தவமும் 
தான் செய்வாராகின் 
வானவர் நாடு வழி 
திறந்திடுமே….

——×———×——–×——–

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில்,திருச்சி 
கிளை: மதுரை,திருமங்கலம் 
ஓங்காரக் குடிலாசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் அருளாசியால் இன்று 23-05-2021 
ஞாயிற்றுகிழமை 
வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவிலில் 
ஞானியர்களை பூஜித்த அருட் பிரசாதம்  தக்காளி சாதம் சுமார் 350 நபர்களுக்கு  வழங்கப்பட்டது 

இன்றைய உபயதாரர் : 

மதுரை 
திரு.பாலகிருஷ்ணன் அவர்களது மனைவி திருமதி.காயத்ரி அவர்கள் கோவிட்-19 லிருந்து உடல் நலம் பெற வேண்டி அவர்களது குடும்பத்தினர் சார்பாகவும் ,
திருமங்கலம்
Er.கோபிநாத் அவர்கள் குடும்பத்தினர்கள்,
திரு.சரவண குமார் அவர்கள் குடும்பத்தினர்கள்,
திருமதி.அமுதா மோகன் அவர்கள் குடும்பத்தினர்கள் சார்பாகவும் வழங்கப்பட்டது 
அவர்கள் குடும்பத்தினர்கள்

அரங்கருடைய ஆசியாலும்,அருளாலும், நீடிய ஆயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய் ஞானம் பெற குடிலாசான் திருவடியை பணிந்து வேண்டிக் கொள்கிறோம்

இது போன்ற தர்ம காரியங்களுக்கு உதவி செய்யுங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலை யில் பொருளுதவி செய்ய தொடர்புக்கு :
8883231113, 
8825723324
G Pay : 9600237338
A/c no: 32719550338
IFSC:SBIN0000931 
S SENTHILKUMARAN 
🙏……🙏……🙏……🙏
மதுரை திருமங்கலம் வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவிலில் #ஓங்காரக்குடில் அருட்பிரசாதம்  Madurai Thirumangalam Venkateswara Perumal koil Ongarakudil Prasadam annathanam

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *