சேலம் உடையாப்பட்டி பகுதி ஓங்காரக்குடில் சித்தர்களை பூஜித்த அன்ன பிரசாதம் | salem Udayapatti near by Ongarakudil siththargal bless anna prasadham
கும்பமுனியே தஞ்சம் தாயே
அகத்தீசா அபயம் தாயே
ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே
ஆறுமுக அரங்கரே சரணம் தாயே
சேலம் உடையாப்பட்டி பகுதி ஓங்காரக்குடில் சித்தர்களை பூஜித்த அன்ன பிரசாதம் | salem Udayapatti near by Ongarakudil siththargal bless anna prasadham
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 22.5.21 சேலம் உடையாப்பட்டி பகுதியில் ஞானியர்களின் ஆசி பெற்ற இட்லி – சாம்பார் 110 நபர்களுக்கு ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது.
தொண்டு செய்தவர்கள்:
ருக்மணி,தினேஷ்,
விக்னேஷ்குமார்
உபயம்
Mr. Selvarj
Mrs vijayalakshmi