ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை சோமாசிபாடி கிளை அன்னதானம் | Ongarakudil SOMASIPADI, TIRUVANNAMALAI, TAMIL NADU food donation

ஓம் முருகா 

ஓம் அரங்கா 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை சோமாசிபாடி கிளை அன்னதானம் | Ongarakudil SOMASIPADI, TIRUVANNAMALAI, TAMIL NADU food donation

சங்கத்தின் சார்பாக 16/10/2021 சனிக்கிழமை அரங்கர் ஆசியினால் சுமார் 500 நபர்களுக்கு ஞானியர்களின் அருள் பிரசாதமான வெள்ளை சாதம் மற்றும் ரசம் ஆகியவை 

சோமாசிபாடி 

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கிராம அன்னதானமாக மிக சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. பொருள் உதவி செய்தவர்கள்: திரு ரகுநாதன் காமாட்சி அவர்கள்  திருவண்ணாமலை, திரு V.தமிழ்வாணன் அவர்கள் உதவி ஆணையாலர், காவல் துறை சென்னை, திரு ஜெயக்குமார் அவர்கள் நகராட்சி அலுவலர் திருவண்ணாமலை, திரு கோவிந்தன் அவர்கள் இஞ்சி வியாபாரம் திருவண்ணாமலை, திரு சக்தி அவர்கள் தக்காளி வியாபாரம் திருவண்ணாமலை, திரு ரவிச்சந்திரன் சத்யா அவர்கள் குடும்பத்தினர் திருவண்ணாமலை, திரு ரஜினி அவர்கள் காய்கறி வியாபாரம் திருவண்ணாமலை ,திரு ராகுல் அவர்கள் கறிவேப்பிலை கொத்தமல்லி வியாபாரம் திருவண்ணாமலை, திரு கேசவன் அவர்கள் திருவண்ணாமலை நன்றி வணக்கம் 

ஐயா ஓம் முருகா ஓம் அரங்கா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி🌹🌹🌹 தொடர்ந்து இந்த புண்ணிய தருமத்திற்கு தொடர்ந்து பொருள் உதவி செய்தபவர்களும் மற்றும் தொண்டு செய்பவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ ஆசானின் திருவடி பணிந்து வேண்டிக் கொள்கிறோம் நன்றி வணக்கம் ஐயா ஓம் முருகா ஓம் அரங்கா 🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் திருவண்ணாமலை சோமாசிபாடி கிளை அன்னதானம் | Ongarakudil SOMASIPADI, TIRUVANNAMALAI, TAMIL NADU food donation

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *