நோய் எதிர்ப்பு சக்தி தரும் | ஓங்காரக்குடில் அருட்கஞ்சி | சென்னை அயனாவரம் பகுதியில் தினமும் கிடைக்கும்
குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் கருணையால் இன்று சென்னை கொரட்டூர் கிளை சங்கம் சார்பாக
சென்னை அயனாவரம் மற்றும் சென்னை ஜவஹர் நகர் பகுதிகளில் சுமார் 700 நபர்களுக்கு மூலிகை அருள்கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு உபயதாரர் திரு வெங்கட் ஐஓபி பேங்க்
உங்கள் #பிறந்தநாள் மட்டும் #திருமணநாள் குழந்தைகள் பிறந்த நாள் மற்றும் #சுபநிகழ்ச்சி நாளன்று இந்த அறப்பணியில் கலந்துகொள்ள #தொடர்புகொள்ளுங்கள்
கொரட்டூர் கிளை பொறுப்பாளர்
திரு ஜெயராஜன் 9444175629 **************** Facebook: https://www.facebook.com/ezhampadaiveedu Twitter: https://twitter.com/vaalaideviBlogger: http://tamillifedictionary.blogspot.inYoutube full videos: https://www.youtube.com/arangartvOngarakudil Olai chuvadi: www.ongarakuidl.in To read Ongarakudil Books: www.ongarakudil.org Whatsapp: wa.me/919444175629