விருதுநகர் அரசு பொது மருத்துவமனை அருள்தாஸ்புரம் கிராமப் பகுதிகளில் அன்னதானம்

NGO in Virudhunagar district Government Hospital | Sri Agathiar Sanmarga Charitable trust #Annadanam

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்

கிளை மதுரை, விருதுநகர் சார்பாக குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் அருளாசியால் இன்று 20/01/2022 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மதுரை, அருள்தாஸ்புரம் பகுதிகளில் உள்ள கஷ்டப்படுகின்ற ஏழை எளிய மக்களுக்கு  ஞானியர்களை பூஜித்த அரங்கர் அருட்பிரசாதம் அன்னதானம் லெமன் சாதம் மற்றும் ஊறுகாய் 250 நபர்களுக்கும் மற்றும் மதியம் 1 மணிக்கு விருதுநகர், அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் கஷ்டப்படுகின்ற ஏழை எளிய மக்களுக்கு ஞானியர்களை பூஜித்த அரங்கர் அருட்பிரசாதம் அன்னதானம் தக்காளி சாதம் மற்றும் ஊறுகாய் 500 நபர்களுக்கும்

மற்றும் கோவை, சுந்தராபுரம் பகுதிகளில் அன்னதானம் புளியோதரை 120 நபர்களுக்கும் மற்றும் மாலை 5.30 மணிக்கு

விருதுநகர், கிளைசங்கம் அருகே மற்றும் விருதுநகர் அரசு பொது மருத்துவமனை பகுதிகளிலும் உள்ள கஷ்டப்படுகின்ற ஏழை எளிய மக்களுக்கு  ஞானியர்களை பூஜித்த அரங்கர் அருட்பிரசாதம் அன்னதானம் மிளகு சாதம் மற்றும் ஊறுகாய் 600 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

மொத்தம் இன்று அன்னதானம் 1470 நபர்களுக்கும் மற்றும் அரங்கர் அருட்கஞ்சி 400 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த பசிப்பிணிப் போக்கும் தர்ம காரியத்திற்கு  பொருளுதவி செய்தவர்கள்:- சென்ஸ் சாப்ட் சிஸ்டம்ஸ் அவர்கள் குடும்பத்தார்கள், விருதுநகர் மற்றும் ஸ்ரீ கோபாலன் அன் கோ அவர்கள் குடும்பத்தார்கள், விருதுநகர் மற்றும் ஸ்ரீ தேவி மாவு மில் அவர்கள் குடும்பத்தார்கள், விருதுநகர் மற்றும்  குவைத், திரு.ராமதாஸ் அவர்கள் குடும்பத்தார்கள்  அவர்கள் அனைவருடைய குடும்பத்தார்கள் அரங்கருடைய ஆசியாலும், அருளாலும் நீடிய ஆயுள், நிறை செல்வம், உயர்மற்றும்  மெய் ஞானம் பெற குடிலாசான் திருவடியை பணிந்து வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏 இந்த தர்ம பணியில் நீங்களும் தர்மம் செய்ய தொடர்புக்கு: Google Pay:- 98421 01357
Mohankennedy Kvb S/B AC. No: 1237155000002953 Ifsc code: KVBL0001237 BRANCH : Virudhunagar

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *