திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்கார குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிகர் அவர்களின் நல் ஆசியுடன் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிளை சார்பாக இன்று 27.5.2021 வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் சென்னையில் உள்ள பதஞ்சலி யோக மையம் திருமதி.அக் ஷயா கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 400 நபர்களுக்கு முருகப்பெருமானின் நோய்கள் தீர்க்கும் மூலிகை கஞ்சி சிறப்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் தொண்டு செய்தவர்கள் திரு ஜெயராஜ் கணபதி ராஜு தங்கவேலு தமிழரசன் திருமதி ரஞ்சிதம் சாந்தா பிச்சையம்மாள் மற்றும் புஷ்பராணி மேலும் அன்னதானம் செய்ய பொருள் உதவி செய்தவர்கள் சென்னையில் உள்ள திரு.வெங்கட்ராமன் திருமதி மகாலட்சுமி, செல்வன் சூரிய பிரகாஷ் மற்றும் திருமதி அக் ஷயா கணேசன்.
Our YOuTube Channel
Annadhanam Channel
Olai chuvadi Channel
Lucky Persons







Visit Today : 104 |
Total Visit : 104944 |

Visit Today : 104
Total Visit : 104944