கும்பமுனியே தஞ்சம் தாயே
அகத்தீசா அபயம் தாயே
ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே
ஆறுமுக அரங்கரே சரணம் தாயே
துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 30.5.21 சேலம் அம்மாப்பேட்டை காலணிப் பகுதியில் 20 பசுக்களுக்கு புல்,
ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது
ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா இந்த தர்ம செயலுக்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற அருள் செய் தாயே தொடர்புக்கு: விக்னேஷ் குமார் _ 9659551827






Visit Today : 42
Total Visit : 98387