திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்கார குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிகர் அவர்களின் நல் ஆசியுடன்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிளை மகான் அரங்கர் அன்னதான கூடம்
சார்பாக சேலம் திரு ஆறுமுகம்- திருமதி சாந்தி தம்பதியரின் புதல்வி திருமதி ரேணுகா தேவி ஜெகதீஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 10.10.2021 காலை 8 மணி அளவில் சுமார்
300 நபர்களுக்கு சாதம் சாம்பார் கேசரி மற்றும் சாக்லேட் சிறப்பாக வழங்கப்பட்டது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் தொண்டு செய்தவர்கள் திரு ஜெயராஜ் கணபதி ராஜு தங்கவேலு தமிழரசன் வடிவேல் மற்றும் திருமதி ரஞ்சிதம் சாந்தா பிச்சையம்மாள் மற்றும் புஷ்பராணி மேலும்
அன்னதானம் செய்ய பொருள் உதவி செய்தவர்கள்
திருச்செங்கோட்டைச் சேர்ந்த திரு ராஜு திருமதி சாந்தி, திரு ஜெகதீஷ், செல்வன் வெங்கடேஷ், சாய் ஆதவ் குடும்பத்தினர்.ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி