ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம தவதிரு குருநாதா் ஆசியால் அகத்தியர் சன்மார்க்க சங்கம் தூத்துக்குடி கிளை சங்கத்தில் இன்று
18-05-2021 தூத்துகுடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வளாகம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசித்தோர்
சுமாா் 150 நபா்களுக்கு பருப்பு சாதம் சிறப்பாக வழங்கப்பட்டது வழங்கியவர்கள் TUTICORIN SCALES ENTERPRISES OWNER