Chennai thiruvotriyur kargil nagar daily free food service by ongarakudil diciples

ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் துறையூர் திருச்சியின் சார்பில் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் இயக்கும் 

திருவெற்றியூர் கார்கில் நகர் அருகில் அமைந்துள்ள மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் நேற்று 18/5/2021 மாலை சுமார் 300 நபர்களுக்கு ஞானியர்கள் பூஜித்த கஞ்சி வழங்கப்பட்டது 
மற்றும் ராஜாஜி நகர் கார்கில் நகர் பகுதி வாழ் மக்கள் 300 நபர்களுக்கு அருட் கஞ்சி வழங்கப்பட்டது 
ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் ஆறுமுக அரங்கமகா ஜோதியே நமோ நம ஓம் அரங்க முருகா உன் திருவடி சரணம் சரணம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *